Maalaimalar
பொதுப்பணித்துறை அமைச்சர் ஹீரோ ஆகலாம் என பார்க்கிறார்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
ஒன்னுமே தெரியாத இவரெல்லாம் அமைச்சராகி, மக்களுடைய பணம் ஊதாரித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது என்று ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பொதுப்பணித்துறை அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா) இருக்கிறார். அவர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். அவர் ஒரு ஹீரோ ஆகலாம் என பார்க்கிறார். அவர் என்னமோ த.வெ.க.-வில் நீண்ட நாட்களாக இருந்த மாதிரியும், அந்த கட்சிக்கு தியாகம் செய்த மாதிரியும் பேசிக்கிட்டு இருக்காரு. எப்படி செய்யனுமோ…