உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மரணத்தையும் கொண்டாடும் மெக்சிகோ: ‘Day of the Dead’! - இறந்தவர்களை வரவேற்கும் திருவிழா!

மரணம் என்றாலே துக்கம் மட்டும்தானா? மறைந்தவர்களை நினைத்து மகிழவும் முடியுமா? இதற்கான பதில்தான் மெக்சிகோவின் ‘Day of the Dead’ திருவிழா. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் இத்திருவிழா, மறைந்தவர்களை நினைவுகூரும் ஒரு பாரம்பர்யக் கொண்டாட்டம். ஸ்பானியர்களின் வருகைக்கு முந்தைய பூர்வகுடி மக்களின் மரபுகளும் கத்தோலிக்கக் கிறிஸ்தவ வழக்கங்களும் இதில் கலந்துள்ளன. இந்த நாட்களில் மறைந்தவர்களின் ஆன்மாக்கள்…