Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல்: மொறுமொறுப்பான உளுந்த வடை செய்வது எப்படி..?
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால், இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் தீபாவளி ஸ்பெஷலாக மொறுமொறுப்பான உளுந்த வடை செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம். தேவையான பொருட்கள்:- உளுந்தம் பருப்பு - 2 டம்ளர் கடலை எண்ணெய் - 1 லிட்டர் சின்ன வெங்காயம் - 150 கிராம் (தோல் நீக்கி சிறியதாக வெட்டியது) பச்சை மிளகாய் - 2 (சிறியதாக வெட்டியது) இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக வெட்டியது) கறிவேப்பிலை…