Dinamani
குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை: இளநிலை பொறியாளர் இடைநீக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் இளநிலை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கடந்த வெள்ளிக்கிழமையில் (அக். 30) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். தமிழக ஆளுநர் ஆர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். வருகைதந்த குடியரசுத் துணைத்…