உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி கடந்த 30ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தளவாய் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் உள்ள லாரி செட் முன்பு அமர்ந்து சிலப்பனுர் கிராமத்தை சேர்ந்த மதிவாணன்…