உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் நடிகைக்கு தொடர்பா? - மறுப்பு தெரிவித்து விளக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்​கில் சின்​னத்​திரை நடிகைக்கு தொடர்பு இருப்ப​தாக சமூக வலை​தளங்​களில் தகவல்​கள் பர​விய நிலையில், இந்த விவகாரத்​துக்​கும் தனக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்லை என நடிகை ஜனனி அசோக்​குமார் விளக்​கமளித்​துள்​ளார். கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் நக​ராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை அமைச்​சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அப்​போது, அத்…