உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழ்நாடு நாள்: இழந்த உரிமைகளை மீட்டு தமிழ்நாட்டை சமூகநீதி மற்றும் வளர்ச்சியில் சாதனை படைக்கச் செய்வதற்கு உறுதியேற்போம்! - அன்புமணி ராமதாஸ்

சென்னை, இழந்த உரிமைகளை மீட்டு தமிழ்நாட்டை சமூகநீதி மற்றும் வளர்ச்சியில் சாதனை படைக்கச் செய்வதற்கு உறுதியேற்போம் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு நாள்: இழந்த உரிமைகளை மீட்டு தமிழ்நாட்டை சமூகநீதி மற்றும் வளர்ச்சியில் சாதனை படைக்கச் செய்வதற்கு உறுதியேற்போம்! மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின்படி சென்னை மாகாணத்தின் பெரும் பகுதிகளையும், அண்டை…