உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முன்னேற்றம் தரும் முதலீட்டின் 9 முக்கிய சூட்சமங்கள்!

நமது ‘இந்து தமிழ் திசை’ பல்வேறு துறைகள் சார்ந்த பயனுறு நிகழ்வுகளை நம் வாசகர்களுக்காக ஊர்கள் தோறும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்’ வணிக அமைப்புடன் இணைந்து ‘முதலீடு தரும் முன்னேற்றம்’ என்ற வணிகம் சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சியை புதுச்சேரியில் உள்ள அதிதி ஹோட்டலில் நேற்று மாலை நடத்தியது. இந்நிகழ்வில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது பற்றியும், அவ்வாறு முதலீடு செய்வதன் மூலமாக…