உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

போ*தைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்; 1000க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில், மது, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் சமூகத் தீமைகளுக்கு எதிராக, “போதைக்கு ஸ்டாப் சொல்லு... வாழ்க்கை பாதைக்கு ஸ்டார்ட் சொல்லு” என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் 5 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்கள் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டன. சிதம்பரம் பெரிய அண்ணா குளத்தில…