உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

எம்ஜிஆர் கண்டெடுத்து கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்த மாவீரன் துரைமுருகன் - மு.க.ஸ்டாலின் பேச்சு

"திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான அண்ணன் துரைமுருகனை எம்.ஜி.ஆர் கண்டெடுத்தார்; தலைவர் கலைஞர் அவரை மாவீரனாக வளர்த்தெடுத்தார்" என்று ஓசூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.