Dinamani
ரூ.1,000 கோடி வருவாயை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறார்: ஜேசிடி பிரபாகர்
மக்களுக்காக ரூ. 1,000 கோடிக்குமேல் வருவாய் கிடைக்கிற தொழிலை விட்டுவிட்டு முதல்வர் வந்திருப்பதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். சென்னை இன்று (நவ. 1) பெசன்ட் நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞரணி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு இளைஞர் எழுச்சி மாரத்தானை சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் என். ஆனந்த், வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, வேல்ஸ் குழுமத்…