Vikatan
`யார் சாமி இவன்?'- கிங் கோலியையே வலைப்பயிற்சியில் திணறடித்த இளம் வீரர் அகிப் நபி!
டாப் கிளாஸ் பிளேயர் என்றால் அது நம்ம கிங் கோலிதான்! விராட் கோலி பேட்டிங் ஆட ஆரம்பித்தாலே எதிரில் பந்து வீசுபவர்களுக்கே ஒரு பயம் இருக்கும். எப்படி பந்து வீசுவது என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விராட் கோலி பல சம்பவங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட கோலியையே ஓர் இளம் வீரரின் பந்துவீச்சு திணறடித்திருக்கிறது என்றால் சும்மாவா? இந்தியா – நியூசிலாந்து இடையிலான டி20 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டிகள் மீதான…