உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கைதிகள் தப்பிஓடிய விவகாரம்: சேலம் சிறை கைதிகள் நடத்தி வந்த பெட்ரோல் பங்க் மூடல்

சேலம், தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 கைதிகள் கடந்த 26-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தப்பி ஓடிய அனைத்து கைதிகளையும் போலீசார் விரைந்து பிடித்து மீண்டும் பல்வேறு சிறைகளில் அடைத்தனர். இதுபோன்ற சம்பவங் கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறைத்துறை உயர் அதிகாரிகள்…