உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஹாரர் த்​ரில்​லர் கதையில் ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன்

இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்​கும் ஹாரர் த்​ரில்​லர் படத்​துக்கு ‘13’ என்று தலைப்பு வைத்துள்​ளனர். இதில் பவ்யா திரிகா, ஆதித்யா கதிர், ஐஸ்​வர்யா, ஆதியா பிரசாத் உள்​பட பலர் நடிக்​கின்​றனர். மெட்​ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்​கும் இப்​படத்தை விவேக் கே இயக்​கு​கிறார். சித்​துக்​குமார் இசை அமைக்​கிறார். சி.எம். மூவேந்​தர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இப்படத்​தின் ஃபர்​ஸ்ட் லுக் வெளியாகி இருக்​கிறது…