Hindu Tamil Thisai
“டபுள் இன்ஜின் இப்போது டபுள் ஜீரோ ஆகிவிட்டது” - பாஜகவை சாடிய அகிலேஷ் யாதவ்
புது டெல்லி: ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி நடத்தவுள்ள ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் செல்வோம்) பேரணிக்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாரதிய ஜனதா கட்சியை ‘டபுள் ஜூரோ’ அரசாங்கம் என கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்ட மேலவை தேர்தலில், பாஜக ஆறு இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. டெல்லி பேரணிக்கு முன்பு இந்த முடிவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய அகிலேஷ் யாதவ், “பாஜகவின்…