உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்; என்ன காரணம்?

இம்பால், மணிப்பூரில் குகி-சோ ஆயுதக் குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநில அரசுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ஒருங்கிணைந்த மணிப்பூர்…