Daily Thanthi
பாரதத்தின் மணிமகுடமாய் தமிழகம் ஒளிரட்டும்! - தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்த நயினார் நாகேந்திரன்!
சென்னை, தமிழ்நாடு நாளையொட்டி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நாள் இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- உலகெங்கும் பரவி வாழும் என் அன்புக்குரிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு…