Maalaimalar
நேபாளம்: பனிப்பொழிவால் மலையேற்றத்தின்போது 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயம்
நேபாளத்தில் மலையேற்றம் சென்ற ஆறு இந்திய சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தின் ஆழமான ஏரியான ஷே போக்சுண்டோவிற்கு செல்வதற்காக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஆறு இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து காணாமல் போயினர். காணாமல் போனவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர். அவர்களை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாயம் அவர்கள் டோல்போ புத்தா கிராமப்புற…