உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“முதல்வராக செயல்படுங்கள்” - விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை: இன்னும் ஆக்டிங்கிலேயே இருக்காதீர்கள், முதல்வராக ஆக்ட் பண்ணுங்க பாஸ் என முதல்வர் விஜய்யை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்ச்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக முதல்வர் விஜய்யின் 6 மாத கால ஆட்சி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராவதற்கு முன்பு அவர், பச்சைக் குழந்தைகளுக்குக் கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என குறை கூறினார். பெண்களின் பாதுகாவலராக அவர் தன்னைக் காட்டிக்கொண்டார்…