Dinamani
தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை மாநகரின் முக்கிய கடைவீதிகளில் புத்தாடைகள், தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜ வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள்…