உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகள் விற்க அமெரிக்கா ஒப்புதல்

கீவ், உக்ரைனுக்கு ரூ.19 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷியா தொடர் தாக்குதல் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளைக் குறிவைத்து ரஷியா நாளுக்கு நாள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் டினிப்ரோ ரெயில் நிலைய டிரோன் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். ஜெலென்ஸ்கியின் ஆதங்கம் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் மழை போல் பொழிவதால், ரஷியாவின் அதிவேக…