உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ரயில்வேயில் கிளார்க், தட்டச்சர் பணி: காலியிடங்கள் 1688

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1688 கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்ப்போம்... வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 7/2026 பணி: Commercial – Ticket Clerk காலியிடங்கள்: 700 தகுதி…