Daily Thanthi
அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி நாளை தொடங்குகிறது
அபுதாபி, அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்குகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் மந்திரிகள் பங்கேற்கின்றனர். 2,260 நிறுவனங்கள் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகள் தங்களது பிரத்யேக அரங்குகளை அமைக்கின்றன. எரிசக்தி துறையில் தடம் பதித்து வரும் உலகளாவிய 2,260 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. சர்வதேச…