உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹாங்காங் சிக்சஸ்: முதல் முறையாக கோப்பையை வென்ற ஆப்கானிஸ்தான்

ஹாங்காங், ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியா 115 ரன்கள் 6 வீரர்கள் கொண்ட அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மோங் கோக்கில் உள்ள மிஷன் ரோடு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, 6 ஓவர்களில் 5…