உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சென்னை, 18 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு…