Daily Thanthi
வார விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி, ‘குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, குமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவியைக் காண பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் தண்ணீர் விழும் நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஆனந்தக்குளியல் போட்டு மகிழ்கிறார்கள். சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாக திற்பரப்பு அருவியில் வெள்ளம்…