உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இரண்டாவது ஆண்டிலேயே ’டபில்யூஎன்பிஏ’ சாம்பியன்... வரலாறு படைத்த கோல்டன் ஸ்டேட் வால்கைரீஸ்

சான் பிரான்சிஸ்கோ, டபிள்யூ.என்.பி.ஏ. இறுதிப்போட்டித் தொடரின் 7-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் அட்லாண்டா டிரீம் அணியை 68-63 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, கோல்டன் ஸ்டேட் வால்கைரீஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. முதல் பாதியில் முன்னிலை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சேஸ் சென்டர் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதும் கோல்டன் ஸ்டேட் அணி 8-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், அதன்பிறகு சிறப்பாக…