Maalaimalar
அமெரிக்காவின் அட்லாண்டாவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு
அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த ஜி20 அமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். பிறந்தநாள் இந்தநிலையில் அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை யொட்டி நடந்த தேசிய ஒற்றுமை தின விழாவில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது சர்தார் வல்லபாய் பட்டேலின் மார்பளவுச் சிலையை எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பங்கேற்ற இந்திய…