உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அமெரிக்காவுடனான புதிய போர் முந்தைய போரைவிட நீண்டகாலம் நீடிக்கும்: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவுடன் புதிய போர் ஏற்பட்டால் அது முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் முகமது அக்ரமினியா ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போர் முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்கும். அந்த போர் முடியும் நேரத்தையோ அல்லது நிபந்தனைகளையோ தீர்மானிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கமாட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று…