உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“முரசு புயல் தீவிர புயலாக மாறக்கூடும்” - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து "முரசு" புயலாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகஇந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், "முரசு" புயலாக தீவிரமடைந்து இன்று (01 நவம்பர…