Daily Thanthi
ஆந்திராவில் மதுபானம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற மது பிரியர்கள்!
அமராவதி, ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சிதறிய பாட்டில்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி விபத்து ஆந்திர மாநிலம் ஏலூரு பகுதியில் பீர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அள்ளி சென்ற…