உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அரசு உத்தரவை மீறி டாஸ்மாக் கடை அடைப்பு; 3 ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்: விக்னேஷ் தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் பரவி வந்தது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர் விக்னேஷ் ரூ.10 மதுபாட்டிலின் எம்.ஆர்.பி உடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாட்டிலை திருப்பி கொடுத்தால் அந்த ரூ.10 திருப்பி தரப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க-வில் இணைந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை: சசிகலா கட்சியில் இருந்து விலகல் இதைத்தொடர்ந்து, அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை அடைத்தவர்க…