Dinamani
வினாத்தாள் கட்டண வசூல் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி தேவை! அரசுப் பள்ளிகளில் தொடரும் சர்ச்சை முடிவுக்கு வருமா?
- மு. பிரபு தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வு வினாத்தாள்களுக்கான கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அரசு ரத்து செய்து, இது தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு, பருவத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களுக்கு மாணவர்களிடம்…