உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 2.11.2026 - இந்த ராசிக்காரர்கள் தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்

மேஷம் அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக முடியும். ரிஷபம் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். பொருளாதாரத்தில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். மிதுனம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்வது நல்லது. சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பணிபுரியுமிடத்தில் எதிர்பார்த்த…