Daily Thanthi
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஜலந்தர், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்து தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில்…