உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் குவியும் வெளிநாட்டு பறவைகள்! - கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

திருவாரூர், குளிர்ச்சியான கால நிலை நிலவுவதால் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். அலையாத்திக்காடுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலையாத்திகாடுகள் காணப்படுகிறது. இந்த காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது. இது மேற்கே தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதியில் தொடங்கி திருவாரூர் மாவட்டத்தை கடந்து கிழக்கே நாகை மாவட்டத்தின்…