Samayam Tamil
CSK, GT Trading - சாய் கிஷோர், ரபாடாவை தர தயார்: மாற்றா, இந்த ஒரு வீரர் வேணும்: சிஎஸ்கேவிடம் GT பேச்சு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம், குஜராத் டைடன்ஸ் அணி, டிரேடிங் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அப்போது சாய் கிஷோர், காகிசோ ரபாடாவை விட்டுக்கொடுக்க குஜராத் டைடன்ஸ் நிர்வாகம் முன் வந்துள்ளது.