Maalaimalar
"பிரியங்கா காந்தி பேச வாய்ப்பு மறுப்பு.. வளர்ச்சியை விரும்பாமல் திட்டமிட்டு தடுத்த ராகுல்" - பாஜக விமர்சனம்
இந்தியா கூட்டணி பேரணியில் பிரியங்கா காந்திக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாததை பாஜக விமர்சித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று இந்தியக் கூட்டணியின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், திரிணாமுல் தலைவர் மம்தா என பலர் பேசினர். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் தேர்தல்…