Hindu Tamil Thisai
ஜெர்மனியில் தீவிரமடையும் ஜென்-ஸி போராட்டம்: பிராங்க்பர்ட்டில் கடைகள் சூறை, காவல் துறையினர் மீது தாக்குதல்
பெர்லின்: ஜெர்மனியில் ஜென்-ஸி போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நேற்று முன்தினம் பிராங்கபர்ட் நகரில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், காவல் துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு மற்றும் கட்டாய ராணுவ சேவை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி முழுவதும் ஜென்-ஸி எனப்…