உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மே.இ.தீவு​களுடன் டெஸ்ட் தொடர்: வங்​கதேச வீரர் மோமினுல் காயம்

டாக்கா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெதிரான 2-வது டெஸ்ட் போட்​டி​யி​லிருந்து வங்​கதேச வீரர் மோமினுல் ஹக் காயம் காரண​மாக வில​கி​யுள்​ளார். வங்​கதேசத்​தில், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சுற்​றுப்​பயணம் செய்து கிரிக்​கெட் டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. 2 போட்​டிகள் இந்​தத் தொடரில் முதல் டெஸ்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 2-வது டெஸ்ட்…