உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

செங்கல்பட்டு: கன்டெய்னரில் அடைத்து கடத்தப்பட்ட 25 மாடுகள் மீட்பு

செங்கல்பட்டு: இறைச்​சிக்​காக மாடுகள் கடத்​தப்​படுவ​தாக கிடைத்த தகவலின் பேரில் போலீ​ஸார் விரைந்து செயல்​பட்டு, சரக்கு லாரி​யில் அடைத்​துக் கொண்டு செல்​லப்​பட்ட 25 மாடுகளை மீட்​டனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், மறைமலைநகர் அருகே நேற்று முன்​தினம் மாலை நீட்​டிக்​கப்​பட்ட சரக்கு பெட்​டகத்​துடன் கூடிய லாரி ஒன்று சென்​றுகொண்​டிருந்​தது. அந்த லாரி​யின் பின்புறத்​தி​லிருந்து சாணம் மற்​றும் சிறுநீர் வெளியேறியதைக் கவனித்த சாய் விக்…