உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

GST: "கேரளா, ஆந்திரா, கர்நாடகா இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி; தமிழகம் 3% மட்டுமே!" - தங்கம் தென்னரசு

கடந்த சில மாதங்களாக, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு. இதைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. "பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14…