Samayam Tamil
துரைமுருகன் பேத்தி திருமண வரவேற்பில் ரோபோ சங்கர் குடும்பத்தை கண்டுகொள்ளாத கண்ணன் ரவி? வைரலாகும் வீடியோ!
கண்ணன் ரவி மகன் தீபக்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தார் அவமதிக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகியுள்ளது. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.