உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆட்டத்தை ஆரம்பித்த முரசு புயல்: மின் அமைப்புகளை சீரமைக்க உதவுங்கள்; விஜயிடம் பேசிய சந்திரபாபு நாயுடு

ஆந்திரப்பிரதேசத்தில் சமீபத்தில் அர்னாப் புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு நிலப்பரப்புகளிலும் அர்னாப் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, முரசு புயலும் ஆந்திராவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன்; தவெக எம்.எல்.ஏ மீது சங்கம் புகார் இந்நிலையில் முரசு புயலால் ஆந்திரப் பிரதேசத்தில் மின்கட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சீரமைப்பதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிடம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் வ…