உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கேள்விகள் ரொம்ப கடினம்; குருப் 2, 2ஏ தேர்வுக்கு கட்ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும்?

தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வு நேற்று (நவம்பர் 1) நடந்து முடிந்தது. இந்த தேர்வில், கேள்விகள் கடினமான இருந்தது என்று சிலரும், எளிமையாக இருந்தது என்று சிலரும் கலவையாக கூறி வரும் நிலையில், கேள்விகள் உண்மையில் எப்படி இருந்தது? அடுத்த கட்டத்திற்கு தேர்வாக எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம். இது குறித்து ஸ்ரீ ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,இ குரூப் 2 (நேர்காணல் உள்ள பதவிகள்) 43 காலியிடங்களும், குரூப் 2ஏ (நேர்காணல் இலலாத பதவிகள்) 803 காலியிடங்களும் என மொத்தம் 846 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பல்வேறு அரசுத்…