Maalaimalar
ரேக்ளா பந்தயத்தில் சீறி பாய்ந்த 350 மாட்டு வண்டிகள்- பார்வையாளர்கள் உற்சாகம்
ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவதை போலீசாருடன் இணைந்து கால்நடை மருத்துவத்துறையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தென்சங்கம்பாளையம் அடுத்த சோமந்துறை பிரிவில் ரேக்ளா பந்தயம்போட்டி நடைபெற்றது. ரேக்ளா போட்டி இந்த போட்டியில் ஆனைமலை, வேட்டைக்காரன்பு தூர், நெகமம், கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள், கேரளம் மாநிலம் கொழிஞ்சாம் பாறை, சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 350-க்கும்…