Maalaimalar
மனித உடலில் உயிரியல் கடிகாரம் - தெரிந்து கொள்வோமா?
ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியத்துடன் வாழ குறிப்பிட்ட நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு முக்கியமான ஒன்று. இரவு நேரத்தில் ஒரு மனிதன் தூங்கும்போது உடலுக்கு ஓய்வு கிடைக்கிறது. இந்த நேரத்தில் உடல் செல்கள் புதுப்பித்து கொள்கின்றன. தூங்கும்போது உடலில் சேதமடைந்த மரபணுக்கள் சரி செய்யப்படுகின்றன. உடலின் ஆற்றல் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. உடலில் இருக்கும் 'சிர்காடியன் ரிதம்' என்ற உயிரியல் கடிகாரம்…