Daily Thanthi
மதுரையில் பயங்கரம்: பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' வெட்டிப் படுகொலை
மதுரை, மதுரை அருகே சமயநல்லூரில் பிரபல ரவுடி ஒருவரை மர்மக் கும்பல் முகத்தைச் சிதைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடி மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). இவர் அப்பகுதியில் 'குட்டிசாக்கு' என்ற பெயரில் பிரபல ரவுடியாக அறியப்பட்டார். இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பல்வேறு…