உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`மாறும் முகேஷின் லவ் டிராக்; உயரும் வாசனின் கிராஃப்; விசே-வின் மாற்றம்!' - BB வீட்டில் நடந்தது என்ன?

ஷமாவைத் தொடர்ந்து இன்னொரு காமன்மேன் போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஷமா அளவிற்கு கரிஷ்மா சிறந்த போட்டியாளர் இல்லைதான். ஆனால் அவரை விடவும் சுமாராக ஆடுகிறவர்கள் இன்னமும் வீட்டில் இருக்கிறார்கள். வைரம் திருடும் டாஸ்க்கில் வெற்றி பெற்று EVP பெற்ற வாசன், கூட்டாளியாக இருந்த கரிஷ்மாவிற்கு, அவசியப்படும் போது பங்கு தருவதாக சொன்ன நினைவு. எனில் ஏன் அந்த பாஸை கரிஷ்மாவிற்காக வாசன் பயன்படுத்தவில்லை? 8வது வாரத்தில் என்ன…