உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

முரசு புயல் எதிரொலி; சென்னை ஏர்போர்ட்டில் 11 உள்நாட்டு விமான சேவை ரத்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலைரயில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்தால், சில பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மே…